தனிநபர்
சிறிய தொகையைச் சேமிக்கவும், அடிக்கடி சேமிக்கவும்
கடனைக் குறைக்கவும்
சேமிப்புகளை அதிகரிக்கவும்
திருமணமாகி குழந்தை இல்லாதவர்
செல்வத்தைச் சேர்க்கவும்
உங்கள் கடன் பொறுப்புகளை ஈடுசெய்யவும்
நீண்டகால நிதி திட்டம்
திருமணமாகி குழந்தைகள் உள்ளவர்
குழந்தையின் கல்விக்காகத் திட்டமிடவும்
கடன் பொறுப்புகளை மீதானவற்றை ஈடுசெய்யவும்
ஓய்வுக்காலக் குறிக்கோள்களை அறியவும்
தனியாக குழந்தைகளுடன் இருப்பவர்கள்
உங்கள் குழந்தையின் திருமணத்தைத் திட்டமிடுங்கள்
உங்கள் கடன் பொறுப்புகளை ஈடுசெய்யவும்
உங்கள் ஓய்வுகாலத்தைத் திட்டமிடுங்கள்
ஓய்வுகாலத்தை நெருங்கும்வேளையில்
நீண்ட காலம் வருமானத்திற்குத் திட்டமிடவும்
ஆன்னியுட்டியைக் கருத்தில் கொள்ளவும்
உங்கள் தொழில் வாழ்க்கையில் புதிய உயரத்தை அடைந்துள்ளீர்கள். உங்கள் குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். தற்போது சிறகை விரித்து பறக்கத் தயாராக உள்ளார்கள். நீங்கள் சிறுவயதில் ஆசைப்பட்ட வாழ்க்கையை தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். பல போராட்டங்கள் மற்றும் கடின உழைப்பிற்குப் பிறகே இந்த நிலையை அடைந்துள்ளீர்கள். தற்காலத்தில் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கும் பணவீக்கத்தின் விளைவாக விலை உயர்வு ஏற்படுகிறது. இதனால் வரும் காலங்களில் இதே வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது என்பது சிரமமாக இருக்கும். ஆனால், இப்போதே நீங்கள் திட்டமிட தொடங்கினால் இது சாத்தியமாகும்.
இந்த நிலையில், உங்கள் கடனைச் செலுத்திவிட்டு, உங்களுக்காகவும் உங்களின் குழந்தையின் எதிர்காலத்திற்காகவும் நிதியைச் சேமிக்க விரும்புவீர்கள். மேலும், சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பதால், ஓய்வுகாலத்தின்போது பெரும்பான்மையான செலவுகள் உடல் ஆரோக்கியத்திற்காகவே இருக்கும். எனவே, இன்றே உங்கள் ஓய்வுகாலத்தைத் திட்டமிடுவது அவசியமாகும்.
இதோ நீங்கள் சிந்திக்க வேண்டிய விஷயங்களில் சில
அவசரகால நிதியை உருவாக்குதல்
ஓய்வுகாலத்திற்குத் திட்டமிட தொடங்குதல்
உங்கள் குழந்தையின் திருமணத்திற்க்கு ஏற்பாடு செய்தல்
உங்கள் கடனை அடைத்தல்
எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் எலைட்
எஸ்பிஐ லைஃப் – ஃபிளெக்ஸி ஸ்மார்ட் பிளஸ்
எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் வெல்த் பில்டர்
எஸ்பிஐ லைஃப் – ரிட்டையர் ஸ்மார்ட்
எஸ்பிஐ லைஃப் – சரல் பென்ஷன்